தொட்டதெல்லாம் பொன்
எதை கொடுத்தாலும்
பொன்னாக்குவாள் பெண் !
அனுவை கொடுத்தால்
அழகான குழந்தையை அளிப்பாள் ====
வீடை கொடுத்தால்
வீட்டை அளிப்பாள்====
மளிகை சாமான்களை அளித்தால்
உணவை அளிப்பாள் =====
புன்னகையை அளித்தால்
இதயத்தை அளிப்பாள் ====
கொடுப்பதை எல்லாம்
பெருக்குபவள் பெண் ====
குறைகளை கூறினால்
விவாதங்களை அளிப்பாள் ====
அதிகாரத்தை அளித்தால்
ஆதிக்கத்தை அளிப்பாள் =====
சந்தேகப்பட்டால்
ஜுவாலையாக எறிவாள் ====
குப்பையாய் நினைத்தால்
குத்துவாள் முள்ளாய்!====
ஆண்களே
உஷார் !