பாதாளம் வரை

பாதாளம் வரை

பணம் பாதளம் வரை பாயும்னு சொல்றாங்களே அதுக்கு என்னங்க அர்த்தம்?

ஏய்யா, நீ ஆழ்துளைக் கிணறு தோண்ட்றது பத்தி கேள்விப்ப்ட்ட்தில்லையா?

ஆமாம் எங்க ஏரியாவ்லெ கூட ஒரு ஆழ்துளைக் கிணரு இருக்கு.

பணம் செலவு பண்ணாமலா அவ்வள்வு ஆழம் தோண்டமுடியும்?

எழுதியவர் : மலர் (17-May-14, 9:30 am)
பார்வை : 335

சிறந்த நகைச்சுவைகள்

மேலே