டெபாசிட் போச்சே
என்னய்யா ரொம்பக் கவலையா இருக்கீங்க.
டெபாசிட் பணத்தை வட்டிக்குக் கடன் வாங்கி கட்டினேன். இப்ப ரிசல்ட் சொல்லிட்டாங்க. டெபாசிட்டும் போச்சு. i அதுதாய்யா ரொம்பக் கவலையா இருக்கேன். ஆளில்லா கட்சிக்குத் தலைவரா இருந்தா அசிங்கப்பட வேண்டியதுதான் தலையெழுத்து. ம்ம். என்ன செய்ய?