வா என் அன்பே

நி வருவாயன காத்துக்கொண்டிருக்கிறேன்
பல நாட்கள் கழிந்துவிட்டன- உன்னைக்கண்டு
எப்பொழுது வருவாய் என்னோடு விளையாட??
ஆனந்த கழிப்பாயினும் ஆகாச களிப்பாட்டமாயினும்
ஆனந்தமே கொள்கிறேன்- சந்தித்தால் போதும்
நி வரவில்லையெனில் நான் அழிவதுறுதி....
இப்படிக்கு பூமி..

எழுதியவர் : மகேஸ்வரி வெள்ளிங்கிரி (17-May-14, 3:47 pm)
Tanglish : vaa en annpae
பார்வை : 103

மேலே