காதல் மௌனமாய் அழுகிறது

உன் ஒரு வார்த்தையால் காதல் வந்தது
உன் ஒரு வார்த்தையால் காதல் போனது
பாவம் காதல் மௌனமாய் அழுகிறது
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (17-May-14, 11:02 pm)
பார்வை : 96

மேலே