சந்திக்கும் போது

என் கவிதைகள்
எல்லாம்
அழங்கரித்துக்
கொள்கிறது
நாளை உன்னை
சந்திக்கும் போது
அழகாய் கொட்டுவதற்காக...!

எழுதியவர் : கோபி (17-May-14, 11:09 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : santhikkum bodhu
பார்வை : 157

மேலே