சில நொடி அலை

சில நொடி அலை,
பல நாள் கனவு,
பதியபட்ட புகைப்படம் ,
உன் புன்னகையால்
கவிதையானதே.....!

எழுதியவர் : (18-May-14, 8:01 am)
சேர்த்தது : ungalG
Tanglish : sila nodi alai
பார்வை : 137

மேலே