அவள்
கண்ணிரண்டில் கருவூலம் பூணலும்,
பூணாதிருந்த கைகளது வளையலும் வேண்டா.
வேன்டும் இந்த மைக்கலையா கண்ணினை,
மயக்கலையோ ரென்பர்.
ஆகும் மவளிடத்து,வேராயுதம் எதுவும் இல்லா.
வேன்டும் அந்த ஆதவனும்,
ஆதரவு கேட்குமாயின்.!

