வெண்டுறை 9
உழைப்பால் உயர்ந்த தவத்திரு செல்வன்
உழைப்பவர்க் கெல்லாம் புதிய தலைவன்
இறைவனை கும்பிடும் மக்களுக் கெல்லாம்
குறைகள் களைவார் மோடி
உழைப்பால் உயர்ந்த தவத்திரு செல்வன்
உழைப்பவர்க் கெல்லாம் புதிய தலைவன்
இறைவனை கும்பிடும் மக்களுக் கெல்லாம்
குறைகள் களைவார் மோடி