வா நண்பா

வா நண்பா ..
அக்கினி சிறகு பொருத்தி அயல் நாடு சென்று வருவோம் !
இரு கரங்களை நீட்டி கங்கை நதியை கையில் பிடிப்போம்.!
நம் கண்களில் வெறி கூட்டி சூரியனை சுட்டெரிப்போம்
மனம் தளரும் போதெல்லாம் மறந்து விடாதே நீ மாமனிதன் என்று.!
கண்கலங்கும் போதெல்லாம் மறந்து விடாதே அது நாளை காட்டாற்று வெள்ளம் என்று !
உன் கவலைகளை நினைத்து நாளைய சந்தோஷத்தை இழந்து விடாதே !
வா நண்பா நம்பிக்கையோடு எதிர்காலம்
நமக்கே .....!

படைப்பு ; சரண் செல்லையன் .

எழுதியவர் : சரண் செல்லையன் (19-May-14, 9:01 am)
சேர்த்தது : SARAN CHELLAIYAN
Tanglish : vaa nanbaa
பார்வை : 161

மேலே