நட்சத்திரங்கள்

கலைத்து போட்ட கோலப்புள்ளிகள்;
விண்ணில் வாழும் மின்மினிகள்;
விட்டெறிந்த அட்டிகையின் தெறித்த
வைரங்கள் நட்சத்திரங்கள்.

எழுதியவர் : பசப்பி (19-May-14, 5:01 pm)
Tanglish : natchathirangal
பார்வை : 175

மேலே