அழுக்குத் தங்கம் வெண்பா

ஏழை இளவாழை ஏங்கும் மணமாலை
கோழை திருக்கரத்துக் குங்குமமாய் -வாழ்வாக
சங்கமிக்கும் கன்னிச் சடங்கிற்குக் கூலியாய்
அங்கத்தில் தங்கம் அழுக்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-May-14, 1:44 am)
பார்வை : 112

மேலே