அவளும் -அன்னையே
குழந்தை பருவத்தில் இருந்தே -என்னை
ஆளாகி .............
பள்ளி பருவங்களில் - பாடங்களை
புகட்டினால் .........
அவளுடன் சின்ன சின்ன
சண்டைகள் .......
சின்ன சின்ன
கோபங்கள் .........
சின்ன சின்ன
விளையாட்டுத்தனகள் .........
இப்படி என்னை செதுக்கி
என் அன்னைக்கு உறுதுணையாய் - இருந்த
அவளும் என் அன்னையே ...........
என் சகோதரிக்கு சமர்ப்பணம் ...............