காதல் ஓர் விதிவிலக்கு

பொறுத்தார்

பூமி ஆழ்வாராம்..

இதற்கு விதிவிலக்கு

காதல்......

பொறுத்திருந்தால்

மற்றவர்களின் நினைவில் வாழலாம்

மண்ணுலகில் வாழ முடியாது .......

எழுதியவர் : ஏழிசைவாணி (20-May-14, 5:40 pm)
பார்வை : 73

மேலே