இப்படிக்கு இதயத்தின் வேலைநிறுத்தம்
நாளை நடைபெறும்
என் இதயத்தின்
வேலை நிறுத்ததிற்கு ..
ஒப்புதல் வழங்கியது ..
உன் கண்கள் ..
காரணம் ..இன்று
நீ என்னை நீ பார்க்க மறந்ததால் ..
இன்னும் சில வேளைகளில் ..
பழுதடையவிருக்கும் ..
என் நுரையீரல் ...ஏனோ..
உன் சுவாசம் சேராததால் ..
மொத்தத்தில் ..
மழையில் சேர்ந்த கடிதங்களின் ...
கையெழுத்து ...
இவன் ..