நமக்காக நாம்

வாணவேடிக்கைகள் பார்த்தாலும்,
வயிற்றுக்குப் பதில் சொல்லுவது
நமது கைகள்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-May-14, 6:47 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே