புதிய மனிதன்

அதிகாரம்,ஆணவம்
எல்லாம் அழிந்தோடியது.
ஒரு நொடி குழந்தையின்
சிரிப்பினை கண்டபோது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-May-14, 8:26 am)
Tanglish : puthiya manithan
பார்வை : 139

மேலே