பாசம்

பத்து மாதம் மட்டுமல்ல.
பத்து ஜென்மம் எடுத்தாலும்
நீ மட்டுமே எனக்கு
தாயாக இருக்க வேண்டும்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-May-14, 8:41 am)
Tanglish : paasam
பார்வை : 144

மேலே