மூச்சுக்காற்று

எதைப்பற்றி சிந்தித்தாலும்
எதைப்பற்றி நேசித்தாலும்
நாங்கள் சுவாசிப்பதெல்லாம்
அன்னையின் மூச்சுக்காற்று மட்டுமே.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-May-14, 8:45 am)
Tanglish : muchchukkaatru
பார்வை : 133

மேலே