மொழி

நீ சொல்லும் சொல்
புரியவில்லை என்றாலும்
உந்தன் கை அசைவிலேயே
புரிந்து கொண்டேன்
நீ சொல்லும் சொல் என்னவென்று.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-May-14, 8:51 am)
Tanglish : mozhi
பார்வை : 112

மேலே