அன்பு

நீ ஒரே ஒரு வாய் சோறுண்டால்
என் வயிறு பசியாருகிறது.
குழந்தைக்கு சோறூட்டும் தாய்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-May-14, 8:37 am)
Tanglish : anbu
பார்வை : 247

மேலே