கயவனின் காதல் - 2

கன்னியின் கனவுகளில்
கரையொதுங்கிட எண்ணி
கள்வன் அவன் காத்துக்கிடந்தான்
காமத்தின் அலைகளில்
கன்னம் சிவக்க
கடைசியில் சிவந்ததோ-
கண்கள்
கா்வத்தின் கணப்பில்.

எழுதியவர் : (6-Mar-11, 9:02 am)
சேர்த்தது : angleanpu
பார்வை : 366

மேலே