காதலின் வலி

எழுதாத வரிகள்...!

இதயத்தின் ரணங்கள்...!

சொல்லாமல் மறைத்தேன்,

சோகத்தில் புதைந்தேன்

நில்லாமல் நடந்தேன்

நிலை கொள்ளாமல் தவித்தேன்

தயக்கத்தினால் இழந்தேன்

இழந்த பின்னாலே வலியினை
உணர்ந்தேன்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-May-14, 7:02 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : kathalin vali
பார்வை : 1063

மேலே