ஒரு பெண்ணின் துயரம்
ஒரு நகரத்தில் பிறந்த அந்த பெண்குழந்தை அதற்கு எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற எவ்வித கவலையும் இன்றி பிறந்தது அதற்கு தான் பெரிய டாக்டர் ஆகா வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தது அதற்கு காரணம் அவளின் தாய் தன் தாயின் துன்பத்தை கண்டு வளர்ந்த அந்த குழந்தை தன் தாயின் உடல் நலத்தை காப்பாற்ற எண்ணியது
சிறு வயதில் இருந்து தன்னை வளர்த்த தாயை என்றும் கஷ்டபடுத்த கூடாது என்று நினைத்தது ஆனால் அதன் வாழ்கையில் ஆயிரம் துன்பங்கள்
அனைவரின் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இருக்கும் ஆனால் அக்குழந்தை எதையும் எதிர்பார்த்து வளரவில்லை பிறருக்கு கஷ்டத்தை தரக்க்கூடிய எவ்வித செயலையும் செய்வதில்லை என்ன சாபமோ தன் தாயின் சிறுவயதில் இருந்து தாய் அடைந்த துன்பங்கள் அனைத்தும் அவர்களின் பிள்ளைகளுக்கும் நடப்பது என்ன ஒரு பெண் தன் வாழ்கையில் சிறிய இன்பமே வேண்டும் என்று நினைக்கிறாள் ஆனால் இந்த உலகம் அதை கூட தருவதில்லை அந்த சிறிய குழந்தை பருவ வயதை அடைத்தது ஆனால் அதன் பள்ளி பருவத்தில் தன் தோழிகளை தவிர அவளுக்கு ஆறுதல் இல்லை அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவளை அவர்களின் பெற்றோரிடம் விட்டு வேலை தேடி வெளியூர் சென்றனர் அங்கு அவர்களின் துன்பம் இருமடங்ககியது அங்கு தன் தாதா ,பாட்டியின் அரவணைப்பில் வாழ நினைத்த அந்த பெணிற்கு கிடைத்தது ஏமாற்றமே அனைவரின் பெற்றோர்களும் ஒரே மாதிரி இருபதில்லை அவர்கள் தன் பேரகுழந்தை என்று கூட பார்கவில்லை அவளை கொடுமை செய்ய ஆரம்பித்தனர் தன் தாய் , தந்தை தொலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் அந்த பெண்ணின் தாதா ,பாட்டி அவளை பற்றி குரைக்கூரி அவளை அவளின் பெற்றோரிடமும் திட்டு வாங்க வைப்பார்கள் இதனால் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி அவர்களுக்கு இந்த உலகில் அன்பை எதிர்பார்ப்பது பெரிய குற்றமா பிறகு அந்த தாதா,பாட்டியின் செயல் ஒரு நாள் அத்து மீறியது அந்த வயதான தாதா தன் பேத்திகளின் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் இதனை தன் பெற்றோர்களிடம் எவ்வாறு சொல்வது இதனை சொன்னால் அவளின் தாய் எவ்வாறு இதை பொருது கொள்வார் இதனை தன் தாய் எவ்வாறு தாங்கி கொள்வார் பல கேள்விகள் மனதில் உண்டாகியது தன்னை பெற்றவர்கள் இவ்வாறு செய்தனரே என்று அந்த தாய் இந்த உலகில் எவ்வாறு வாழ்வால்
தொடரும் ................................................................