+செருப்பில்லா மனிதர்கள்+

செருப்பில்லா மனிதர்கள்
மிகப் பொறுப்பான மனிதர்கள்...

கருப்பான மனிதர்கள்
இவர்கள் கருத்தான மனிதர்கள்...

இவர் கால்களின் வலிமையோ
அந்த இரும்புக்கும் இல்லை...

இவர் உழைப்பின் மகிமைக்கு
அந்த வானமே எல்லை...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-May-14, 2:41 pm)
பார்வை : 1250

மேலே