என்னவள்

நடந்துவரும் நந்தவனம் அவள்;
சேலை உடுத்தும் சோலையவள்;
வானவில்லும் நாணம்கொள்ளும், நாணும்
அவள்முக வண்ணத்தைக்கண்டு.

எழுதியவர் : பசப்பி (24-May-14, 12:59 pm)
பார்வை : 85

மேலே