வானமே கரும்பலகை

கார் வான கரும்பலகையில் வெண்மதி எழுதுகோலால்
புள்ளிச் சித்திரம் வரைந்தனள் இரவு மங்கை
நித்தம் ஒரு சித்திரமாம் எழுதுகோல் கரைந்திடும்
முழுமதியும் தினம்தினம் தேய்ந்து ஓய்ந்தனனே.

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (24-May-14, 1:46 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 136

மேலே