முரண்பாடு

ஒன்றாய் வாழும் நமக்கு;
ஒன்றோயிரண்டோ பிள்ளைகள்.
காலை வேலை சூரியனுக்கு;
மாலை வேலை சந்திரனுக்கு;
சோலைக் கூட்டமென
நட்சத்திரப் பிள்ளைகள்.

எழுதியவர் : பசப்பி (24-May-14, 12:50 pm)
சேர்த்தது : பசப்பி
பார்வை : 127

மேலே