என்னைப் போல

தூரதேசம் போனாயோ சூரியனே;
வாடலாமா தனிமையில் சந்திரனே;
எண்ணிலடங்கா உன் பிள்ளைகள்
இரவினில் ஒளிரும் நட்ச்சத்திரங்கள்.
வாழவழித் தேடிப் போனாயோ;
இருக்க வசதி தேடிப் போனாயோ;
வருடம் ஒருமுறை ஊருக்குப் போவாயோ;
என்னைப் போல. . .
தூரதேசம் போனாயோ சூரியனே;
வாடலாமா தனிமையில் சந்திரனே;
எண்ணிலடங்கா உன் பிள்ளைகள்
இரவினில் ஒளிரும் நட்ச்சத்திரங்கள்.
வாழவழித் தேடிப் போனாயோ;
இருக்க வசதி தேடிப் போனாயோ;
வருடம் ஒருமுறை ஊருக்குப் போவாயோ;
என்னைப் போல. . .