இயற்கை

இயற்கை..!

இது
சொல்லித்தராத
பாடங்களே இல்லை..!
ஆனாலும்....
நாம் மட்டும்
கடைசிப் பெஞ்சு மாணவர்களாகவே...?

- இராசகோபால் சுப்புலட்சுமி

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (24-May-14, 12:41 pm)
Tanglish : iyarkai
பார்வை : 138

மேலே