ஒரு பகிர்வு -பொள்ளாச்சி அபி

கோவை இலக்கிய சந்திப்பு -
எழுத்து தளத்தின் மூலம் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான தோழர்.அகர முதல்வனின் " அறம் வெல்லும் அஞ்சற்க..!" நூல் உட்பட பல நூல்கள் அறிமுகமும்,உரைவீச்சும் நடை பெற உள்ளது.
வாய்ப்பு இருப்பவர்கள் வரலாமே..!

தேதி-25/05/2014

இடம்-நரசிம்மலு நாயுடு மேல்நிலைப் பள்ளி
மரக்கடை -மில் ரோடு-கோவை -1
நேரம் -காலை -- பத்து மணி

அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (24-May-14, 9:12 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 146

சிறந்த கட்டுரைகள்

மேலே