துடிகின்றேன் தவிக்கின்றேன்

என் அன்பே நீ நீல நிற சேலையுடுத்தி ……
நானும் நீல நிற சட்டையுடுத்தி இன்று நாம் பார்த்துகொண்டோம்.....
உனக்கும் எனக்கும் அப்படி ஒரு ஒற்றுமை என் கண்ணே....
நான் உன்னை காண தினம் தினமும் நான் துடிகின்றேன் என் கண்ணின்மணி நீயே....
நீ தினமும் வாருவாய் என காத்துகிடகின்றேன் என் உயிரே....
நீ பார்த்து நான் பார்த்து விழியாலே பேசிகொண்டோம்
காதல் கொண்டோம்....
உன்கைகள் உன்முகத்தினிலே நீ வைத்து அப்படி என்ன யோசிகின்றாய் என் கவியே என் செல்லமே...
நீ எனக்கு எப்பொழுது எனக்காக முழுவதும் நீ அர்பணிக்க போகிறாய் என் மயிலே.....
உன் நடை அசைவினில் நான் இருக்கின்றேன்....
உன் உடல் அசைவினில் நான் இருக்கின்றேன்.....
உன் இதய துடிப்பினில் நான் உன்பேர் சொல்லி துடிகின்றேன்
உன் உதட்டுஅசைவினில் என் பேர் சொல்லி என்னை நீ
என்னை நீ காதல் கொண்டாயே.....
என் உள்ளத்துக்கு நான் என்ன விடை கூற
நீ என்னை நாடி எப்பொழுது வருவாய் என்றுஎண்ணி
நான் தினம்தினமும் துடிகின்றேன்...உனக்காக நான் தினமும் நான் தவிக்கின்றேன் என் காதலே........

எழுதியவர் : ரஜினிகாந்த் ஏ (26-May-14, 7:42 am)
சேர்த்தது : RAJINIKANTH E
பார்வை : 86

மேலே