ஏக்கம்

என் கைபேசி சினுங்கும்
ஒவ்வொரு முறையும்
ஆவலுடன் பார்க்கிறேன்....
வரும் செய்தி நீ அனுப்பியதாக
இருக்காதா என்ற ஏகத்தில்....

எழுதியவர் : சங்கீதா இந்திரா (26-May-14, 10:18 am)
Tanglish : aekkam
பார்வை : 178

மேலே