காதல்

மெருகேரும் முகம்,
முறுக்கேரும் உடல்,
உஷ்ணமேரும் ரத்தம்,
பார்வை அன்பாகும்,
நடத்தை பண்பாகும்,
காதலொன்று வந்துவிடால். . .

எழுதியவர் : பசப்பி (26-May-14, 12:00 pm)
சேர்த்தது : பசப்பி
பார்வை : 102

மேலே