தோல்வி

வெற்றியின் போது கைதட்டும்
பத்து விரல்களைவிட
தோல்வியின் போது",
கண்ணீர் துடைக்கும்
ஒரு விரலுக்குதான்
மதிப்பு அதிகம்........!

எழுதியவர் : சைனுல் (26-May-14, 10:13 am)
Tanglish : tholvi
பார்வை : 65

மேலே