காதல்
கடலோரமாய்
உன் கூட நடக்கையில்
உன் காலை
தொட்ட அலைகள்
எம்பி எம்பி
குதிக்கின்றன...
பௌர்ணமி நிலவையே
தொட்டு விட்டோமென்று......
கடலோரமாய்
உன் கூட நடக்கையில்
உன் காலை
தொட்ட அலைகள்
எம்பி எம்பி
குதிக்கின்றன...
பௌர்ணமி நிலவையே
தொட்டு விட்டோமென்று......