தாய்மை

நான் நேசித்தே ஒருத்தி
என்னை நேசிக்க மறுத்தாள்
வருத்தம் தான் எனக்கு......!
காரணம்",
அவள் தான் என் காதலி!
என்னை நேசிக்கும் ஒருத்தியை
நான் நேசிக்க மறந்த போதிலும்
அவள் வருந்தவில்லை
காரணம்",
அவள் என் தாய்............!

எழுதியவர் : சைனுல் (26-May-14, 9:59 am)
Tanglish : thaimai
பார்வை : 83

மேலே