அன்பு

ஒரு உண்மையான
அன்பை
எவ்வளவுதான் காயபடுத்தினாலும்
அது
மறுபடியும் உன்னை
அதிகமாக நேசீகுமே தவிர
உன்னை விட்டு விலகி செல்லாது......

எழுதியவர் : சைனுல் (26-May-14, 9:32 am)
Tanglish : anbu
பார்வை : 76

மேலே