தீவிரவாதம்

மண்ணில் பிறப்பெடுத்து
எண்ணில் எழுத்தில்
கண்ணாய் இருந்து
விண்ணை தொடும்

வெற்றி பெற்றும்
கற்ற கல்விக்கு
மதிப்பில்லை

வேலை தேடி
வீதி வீதி அலைந்தும்
வக்கற்றவனுக்கு
வாய்ப்பில்லை......

முடிவு......தீவிரவாதம்.......
யாரை எதிர்த்து.....

எழுதியவர் : vaalkkai (26-May-14, 8:18 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : theeviravaatham
பார்வை : 54

மேலே