கவிஞன்

மனதில் கருவானதை
பொய்யோடு கலந்து
மையில் உருவேற்றி
கையில் படைக்கும்
பிரம்மன்.......

எழுதியவர் : ச.கே.murugavel (26-May-14, 8:32 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : kavingan
பார்வை : 47

மேலே