நேற்றிரவு நீ

அடடா கேட்க மறந்து
விட்டேன்
ஆமாம் நேற்றிரவு நீ
வெளி வரவில்லையா

வானத்தில் ஏதோ
ஒன்று
குறைந்திருந்தது.........

என்ன அது............?

ம்ம்ம்
......
.....
.....
....
..
.
ஆஆஆஆம்


நிலவு நிலவு..........

எழுதியவர் : கவியரசன் (28-May-14, 12:35 pm)
Tanglish : netriravu nee
பார்வை : 106

மேலே