கிழக்கின் அழுகுரல்

கிழக்கின் அழுகுரல்

எனக்குள்ளே உதித்துவிட்டு,
என் எதிரே எனை மறந்து
மேற்கோடு போய் மாயமானால்
அந்த மாயக்காரி.........

எழுதியவர் : ப. ஞானமணி (29-May-14, 1:25 pm)
Tanglish : kilakkin ALUKURAL
பார்வை : 81

மேலே