இதய திருடன்

இரண்டு வயது தேவை என -என்
எழுதுகோல் திருடிய நீ
இருபது வயது தேவை என -என்
இதயத்தையும் திருடிகொண்டாய் .....

எழுதியவர் : நிஷா (29-May-14, 5:45 pm)
Tanglish : ithaya thirudan
பார்வை : 155

மேலே