கொஞ்சும் மொழியாய்

நான்
பேச நினைப்பதெல்லாம்
கொஞ்சி கொஞ்சியே
பேசிவிடுகிறது!
உன்
விழிகளோடு
சேர்ந்து - உன்
தேன்இதழ்களும்..........!


நிலாபாரதி

எழுதியவர் : (29-May-14, 4:50 pm)
Tanglish : konchum mozhiyaay
பார்வை : 61

மேலே