சாட்சியுடன்

காதல் சாட்சி நிலவைக்
காணவில்லை சிலநாளாய்,
காதலனையும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-May-14, 6:34 pm)
பார்வை : 65

மேலே