வியாபாரம்

அன்று வியாபாரம் செய்ய
வந்தவன் நாடாண்டு விட்டு
போனான்.........

இன்று நாடாளுகின்றவனோ
அனைத்தையும் வியாபாரமாக்கி
விட்டு போறான்.......

நல்லதோர் வீணை
கூட
நடுத்தெருவில்
விற்பனைக்கு. ........

எழுதியவர் : கவியரசன் (29-May-14, 9:51 pm)
Tanglish : vyapaaram
பார்வை : 120

மேலே