விரும்புகிறேன்

எல்லோருக்கும்
என்னை பிடிக்கவேண்டும் என்ற
ஒரே ஒரு ஆசையைத் துறந்ததில்,
இப்போதெல்லாம்
எனக்கே என்னை மிகவும் பிடிக்கிறது..!!

எழுதியவர் : தென்றல் தாரகை (30-May-14, 4:37 pm)
Tanglish : ennai virumpum naan
பார்வை : 495

மேலே