இது என்னவோ
![](https://eluthu.com/images/loading.gif)
உன் பெயரை
நான் அழைக்கும்
இனிமையை ரசிக்கத்தான்
திரும்பிப் பாராமல்
செல்கிறாய் என
நினைத்துக் கொள்கிறேன் ,
ஒவ்வொரு முறையும்
நீ ஏமாற்றுகிறாய்
என்றறிந்திருந்தும்!!
உன் பெயரை
நான் அழைக்கும்
இனிமையை ரசிக்கத்தான்
திரும்பிப் பாராமல்
செல்கிறாய் என
நினைத்துக் கொள்கிறேன் ,
ஒவ்வொரு முறையும்
நீ ஏமாற்றுகிறாய்
என்றறிந்திருந்தும்!!