சாதிப்பாய்
'' சாதிப்பாய்''
ச - த்தியங்களை நிலை நாட்ட துணிந்து விட்டால் சில ,
சா - கசங்கலை செய்துத்தான் தீரவேண்டும் ,
சி - கரத்தை நீ தீண்டவேண்டுமானால் ,
சீ - ரும் துணிவை பெற்றிருக்கவேண்டும் ,
சு - ழன்று வந்த ஐவர்களின் வாழ்வும் இந்த ,
சூ - திட்டத்தில் முழ்கி போயின நினைவிருக்கட்டும் ,
செ - ம்மல்கள் எத்தனை தோன்றினாலும் இவனது ,
சே - ர்க்கைகள் மட்டும் குலைந்தே போகிறது ,
சை - த்தானை தோழனாக்கி கொள்ளாதே அவன் ,
சொ - ர்க்கத்திர்க்கு செல்ல தடை விதிப்பான் ,
சோ - ர்வு ,சோகம் ,சோம்பல் ,இவைகளை தள்ளி வை ,
சௌ - கரியங்களையும் , சௌக்கியமும் , நீ அடைவாய் ////
ச் - செய்தியின் நாயகன் உங்கள் சிவகவி ,,,,,