காத்திருப்பு

காத்திருந்த
கணங்கள் எல்லாம்
கனவுகள் ஆகிவிட...
நிஜங்கள் தொலைத்த நான்
நிஜமாகவே காத்திருக்கிறேன்...
இன்னும்...
காத்திருப்பும் சுகம்தான்...!
எவனோ சொன்ன ஞாபகம்...!
-இராசகோபால் சுப்புலட்சுமி
காத்திருந்த
கணங்கள் எல்லாம்
கனவுகள் ஆகிவிட...
நிஜங்கள் தொலைத்த நான்
நிஜமாகவே காத்திருக்கிறேன்...
இன்னும்...
காத்திருப்பும் சுகம்தான்...!
எவனோ சொன்ன ஞாபகம்...!
-இராசகோபால் சுப்புலட்சுமி